நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரைக்கார் தலைமையில் இப்தார் நிகழ்வு நேற்று (16) கொழும்பு வௌ்ளவத்தையில் உள்ள தனியார் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், ஊடகவியலளர்கள், சமூகபிரதிநிதிகள் மற்றும் சமய தலைவர்கள் என பலரும்கலந்து சிறப்பித்தனர்.
படங்கள் கொழும்பு நிருபர் -எம். நஸார்