வத்தளை, பங்களாவத்தை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனம் ஒன்று குடைசாந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியில் பயணிப்போர் ஏனைய மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இந்த விபத்தில் சேதவிபரங்கள் இதுவரை வௌியாகவில்லை.