Date:

மதுபானசாலை மூடப்படும் தினங்கள் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை (7) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், திறக்கப்பட்டிருக்கும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, எதிவரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானசாலைகள் மூடப்படும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தாழிறங்கும் பிரதான வீதி | போக்குவரத்துத் தடங்கல்..!

பசறையிலிருந்து மடுல்சீமைக்கு செல்கின்ற பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள...

கடவத்தை ஊடாக கொழும்பு – கண்டி வீதியைப் பயன்படுத்துவோருக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!

கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு - கண்டி வீதியின் கடவத்தை பகுதியில்...

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்,...