பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எரிவாயுவின் விலை குறைக்கப்படும் பட்சத்தில் பாண் விலை குறைக்கமுடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் விலையை குறைப்பது தொடர்பில் தமது சங்கம் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.