Date:

எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் பணம் கிடைத்தால் 25 ஆம் திகதிக்கு முன் வாக்கெடுப்பு

தேர்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(04) கூடவுள்ளது.

இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு தேயைான நிதியை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெற்றால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்கெடுப்பை 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...

முதலாவது போட்டியில் போராடி வென்ற பாகிஸ்தான்

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...

வெளியே செல்வதைத் தவிர்க்கவும்! விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம், இன்று (07)...