இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (01) முதல் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவாலும் 400 கிராம் பால் மாவின் விலை 80 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளதாக இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.