தற்போதைய நிலையில் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும, பேக்கரி பொருட்களின் விலைகளை திருத்தும் அளவுக்கு எரிபொருள் விலை குறைப்பு ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.