Date:

இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம்

இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழன் அன்று ராகுல் காந்தியை குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரால் நாட்டின் பல்வேறு பகுதியிலும் இருந்து எதிர்பு அலை ஆரம்பமானது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவரது எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு முக்கிய இந்திய எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், மோடியின் அரசாங்கத்தையும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியையும் (பிஜேபி) குற்றம் சாட்டுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் தயாரத்ன காலமானார்

முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பி. தயாரத்ன இன்று (25) காலை கொழும்பில்...

பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்து 4 சிறுவர்கள் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4...

இரவுநேர துரித உணவு விற்பனை நிலையங்கள் திடீர் பரிசோதனை

சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இரவுநேர துரித உணவு விற்பனை நிலையங்கள் மற்றும்...

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ...