Date:

ஹிஷாலினி வழக்கில் ரிஷாட் பதியுதீனும் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

ஹிஷாலினியின் வழக்கில் ரிஷாட் பதியுதீன் 5ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட 4 பேர் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட்டின் மனைவி, மைத்துனர் உள்ளிட்ட 4 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம மற்றும் தொடங்கொடைக்கிடைப்பட்ட பரகஸ்தொட்டை பகுதியில் மூன்று...

இலங்கை – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

சுப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி...

இன்றும் பரவலாக மழை பெய்யலாம்

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின்...

உலகக் கிண்ண சூப்பர் 8 ஆரம்பம்: நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி!

இலங்கையின் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று ( 21) நடைபெறும்...