Date:

இன்று மாலை வானிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவூதி அரேபியாவில் கடும் பனிப்பொழிவு

சுட்டெரிக்கும் வெயிலுக்கும் பரந்த பாலைவனங்களுக்கும் பெயர் போன சவூதி அரேபியாவில், தற்போது...

வேலன் சுவாமிகள் பிணையில் விடுதலை

தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது...

வெருகலில் வௌ்ளம்

வெருகல் பிரதேசம் ஞாயிற்றுக்கிழமை (21) காலை முதல் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கத்தொடங்கியுள்ளது. மன்னம்பிட்டி...

யாழ் -அனுராதபுரம் ரயில் சேவைகள் நாளை ஆரம்பம்

வடக்கு ரயில் பாதையில் காங்கேசன்துறை - அனுராதபுரம் இடையே ரயில் சேவைகள்...