Date:

களுத்துறையில் தேர்தலை நடத்த இடைக்காலத் தடையுத்தரவு

களுத்துறை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

தமது கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ‘நவ லங்கா நிதஹஸ் பக்ஷய’ கட்சி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது

அதற்கமைய, குறித்த மனுவின் விசாரணை நிறைவடையும் வரை இத்தடையுத்தரவு அமுலில் இருக்குமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கல்முனை மாநகர சபை தேர்தல் தொடர்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அமைய, குறித்த சபைக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அது தவிர எல்பிட்டிய  பிரதேச சபைக்கான தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தீப்பற்றி எரியும் விமானம்

அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ பரவல்...

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் பலர் உயிரிழப்பு

ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர்...

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை...

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...