Date:

சமூர்த்தி மற்றும் நலன்புரி திட்டம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

நலன்புரி நன்மைகளுக்காக பெறப்பட்ட 11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

334 பிரதேச செயலகங்களிலிருந்து கிடைக்கபெற்ற 37 இலட்சம் நலன்புரி நன்மைகள் விண்ணப்பங்களின் தகவல் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரை பெறப்பட்ட  11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதியுடன் தகவல் கணக்கெடுப்பு நிநைவடைகின்றது, அதற்கு முன் சரியான தகவல்களை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இல்லையெனில் நலன்புரி நன்மைகளை இழக்க நேரிடும் என்று இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...