Date:

(Pics) கோட்டாபய பயன்படுத்திய சொகுசு வாகனம் பியூமியிடம்! உறுதிப்படுத்திய நடிகை

பிரபல நடிகை பியூமி ஹன்சமாலி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்ட கருத்து அனைவரையும் திரும்பிபார்க்கவைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய அதி சொகுசு வாகனமொன்றை, தான் கொள்வனவு செய்துள்ளதாக பிரபல நடிகை பியூமி ஹன்சமாலி அந்த முகப்புத்தக பதிவில் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவு தொடர்பில் அவரிடம் பலரும் கேள்வி கேட்டதற்கு இவ்வாறு பதிவிட்டுள்ளார். “முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய வாகனத்தையா நீங்கள் வாங்கியுள்ளீர்கள் என பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.

ஆம், கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய வாகனத்தை தான் வாங்கியுள்ளேன் என கூறி குறித்த பதிவில் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.”

எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பில் கோட்டாபய பயன்படுத்திய வாகனமா என அவர் தரப்பிலிருந்து எவ்வித உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய பயன்படுத்திய சொகுசு வாகனம் நடிகை பியூமியிடம்! வெளியான தகவல் (Video) | Actress Piumi Uses Gotabaya S Luxury Vehicle

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசாவில் கடந்த 3 நாட்களில் மாத்திரம் உணவின்றி 21 குழந்தைகள் உயிரிழப்பு

காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு...

ரணிலின் தீர்மானத்துக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

2022  ஜூலை 17,   அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில்...

வவுணதீவு படுகொலை – பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சி.ஐ டி யினரால் கைது

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை  மாணவர்களை, புதன்கிழமை (23)  ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை...