Date:

Update :-கோட்டை ரயிலில் 10 நாட்களேயான கைவிடப்பட்ட சிசுவின் தாயும், தந்தையும் கைது

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் இருந்து நேற்றிரவு (10) பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தில் குறித்த குழந்தையின் தாயும், தந்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த குழந்தையின் தாயும், தந்தையும் வெவ்வேறு இடங்களில் வைத்து கைதாகியுள்ளனர்.

அந்த வகையில், கைதான 25 வயதான தாய் பண்டாரவளையிலும், 26 வயதான தந்தை கொஸ்லாந்தையிலும் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக,...

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா...

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...