இந்து கோயில்கள் மீது ஆஸ்திரேலியாவில் மீண்டும் தாக்குதல்
அண்மை காலமாக ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோயில்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரிஸ்பேனில் உள்ள லட்சுமி நாராயண் கோயிலில் நேற்று (மார்ச் 04) தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்தியாவிற்கு எதிராக வாசகங்களை கோயில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.