Date:

மாலைத்தீவின் இரு பெரும் நிலபரப்பு இந்திய கம்பனிகள் வசம்

மாலைத்தீவு அரசாங்கம் தலைநகர் மாலேயிக்கு அண்மையில் அமைந்துள்ள இரு பாரிய நிலங்களை இரு இந்திய கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த நிலங்களை சுமார் 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு எவ்வளவு என்பது தொடர்பில் இதுவரை சரியான தகவல் இல்லை என வீட்டு அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலப்பரப்பை மேம்படுத்தி, பிற தரப்பினருக்கு குத்தகைக்கு விட இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக அக் கூட்டுத்தாபனத்தை மேற்கோள் காட்டி செய்திகளை சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயர் இரத்த அழுத்தம்...

Breaking:கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பதற்றநிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து கொழும்பு...

ரணில் விளக்கமறியலில் அடைப்பு…!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...

Breaking ரணிலுக்கு பிணை

கோட்டை நீதவான் நீதிமன்றம் ரணிலுக்கு பிணை வழங்கியது. அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய...