பப்புவா நியூ கினிக்கு அருகில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.