கண்டி – நெல்லிகல பகுதியில் பஸ் ஒன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.
விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சம்பவத்தில் காயமடைந்த 18 பேரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.