எதிர்வரும் வாரத்தில் ஹிமாச்சல் – உத்தரகாண்ட மாநிலங்களில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்த நில அதிர்வு கொழும்பு நகரை அதிகம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாக புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஹிமாச்சல் பகுதிக்கு கீழே அமைந்துள்ள நகரத்தில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் கட்டடங்கள் அதிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அளவு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் பழமையான கட்டடங்கள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.