Date:

மருதானையில் பெண்ணின் செயலால் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு ஏற்படவிருந்த ஆபத்து

மருதானை ரயில் நிலைய அறிவிப்பாளரின் செயலால் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மருதானை இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணிக்கும் அரை சொகுசு ரயில் நீர்கொழும்பு வரை ரயில் அனைத்து நிலையங்களிலும் நிறுத்தப்படும் என ஆரம்பத்தில் ரயில் நிலைய பெண் ஊழியரின் அறிவித்துள்ளார்.

இந்த அறிவித்தலுக்கு ஏற்ப, தெமட்டகொடயில் இருந்து ராகம வரையிலான ரயில் நிலையங்கள் ஊடாக பயணிகள் அந்த ரயிலில் ஏறியுள்ளனர்.

ரயில் பயணத்தைத் தொடங்கத் தயாரான நிலையில் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டார். இரண்டாவது நடைமேடைக்கு வந்த ரயில் தெமட்டகொட மற்றும் களனி வரை நிறுத்தப்படும் என்றும் களனியிலிருந்து ராகம வரை நிறுத்தப்படாது என மீண்டும் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதனால் புறப்பட்ட ரயிலில் ஹொரபே ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் மிகவும் சிரமத்துடன் குதிக்க வேண்டிய ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த அறிவிபபாளரின் பொறுப்பற்ற செயலினால் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு அசௌகரியம் மற்றும் உயிர் ஆபத்தும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்!

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18)  முதல் ரமழான்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...