Date:

(photos) கொழும்பில் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம் – பாதுகாப்பு படையினர் குவிப்பு

தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் கொழும்பு ரயில் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்வி சுகாதாரம் மின்சாரம் துறைமுக அதிகாரிகள் தேனீர் தொழிற்சங்க ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாதுகாப்பு கடைமைகளில் பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ள நிலையில் போக்குரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் கொழும்பு நிருபர் – நசார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்!

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18)  முதல் ரமழான்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...