Date:

இரண்டு நாய்க்குட்டிகளை காரினால் நசுக்கிக் கொன்ற கோடீஸ்வரரின் மனைவி

இரண்டு நாய்க்குட்டிகளை காரினால் நசுக்கிக் கொன்ற கோடீஸ்வரரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு நாய்க்குட்டிகளும் நாயின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதால், சம்பவம் குறித்து மதுரட்ட பொலிஸ் நிலையத்துக்கு கடந்த 18 ஆம் திகதி முறைப்பாடு வழங்கப்பட்டது.

குறித்த சம்பவம் பதியபெலல்ல, ரிக்கிலகஸ்கட பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதுடன், மதுரட்ட பொலிஸ் நிலையத்துக்கு சம்பவத்துடன் தொடர்புடைய பெண்னை வரவழைத்து வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் மிருகவதை குற்றத்துக்காக சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

தாம் நடத்திய விபத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக நீதிவான் சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்!

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18)  முதல் ரமழான்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...