Date:

(live video) மருதானை – டெக்னிக்கல் சந்திப்பகுதியில் பதற்றம்! ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது…

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மருதானை – டெக்னிக்கல் சந்திப்பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

ஏராளமான பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை…

ஹிஜ்ரி 1447 ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு  ஜுலை மாதம்...

வைத்தியர்களுக்கான இடமாற்றத்தில் சீர்கேடு; பல அரச வைத்தியசாலைகள் முடங்க வாய்ப்பு!

தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான பணியிடமாற்ற நடவடிக்கையில் நிலவிவரும் சீர்கேடு  காரணமாக அரச வைத்தியசாலைகள்...

இலங்கைக்கு விசா இல்லாத நுழையக்கூடிய நாடுகள்

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்கம் மேலும் 33 நாடுகளுக்கு...

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: சிறை கைதிக்கு கடூழிய சிறை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம்....