மல்வானை – ரக்ஸபான களனி கங்கையில் இருந்து சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இந்த சடலம் இன்று முற்பகல் கரை ஒதுங்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் யார் என்ற விபரம் இதுவரை வௌியாகவில்லை,கடந்த சில மாதங்களாக கொழும்பின் புறநகர் பகுதிகளில் இவ்வாறான சடங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.