பணப்பற்றாக்குறை காரணமாக உள்ளூராட்சித் தேர்தலை வாக்குறுதியளித்தபடி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றில் பிரேரணை மூலம் தெரிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.
Date: