மின்சாரம் விநியோகம், பெற்றோலிய தயாரிப்புகள் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகள் அத்தியவசிய சேவைகளாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
மேலும், அனைத்து சுகாதார சேவைகள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.