Date:

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ் விபத்து

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பஸ்தொன்றும் ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கினிக்கத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பகல் இரண்டு மணியளவில் கினிகத்தேனை பேரகஹமுல்ல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற இ.​போ.ச பஸ் பேரகஹமுல்ல பகுதியில் பயணிகளை இறக்கிக்கொண்டிருந்த வேளையே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தின் சாரதி கவனக்குறைவாக செலுத்தியுள்ளமையே இந்த விபத்துக்கு காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்ததுடன் சாரதியைக் கைதுசெய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பில் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய் திடீரென உடைந்ததைத் தொடர்ந்து,...

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்!

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18)  முதல் ரமழான்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...