Date:

மூடப்பட்டது கொழும்பில் உள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையம்

பாதுகாப்பு காரணத்திற்காக கொழும்பில் உள்ள விசா விண்ணப்ப நிலையம், மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நேற்று இரவு ஏற்பட்ட பாதுகாப்புக் காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே முன்பதிவு செய்தவர்கள் ஐவிஎஸ் பிரைவேட் லிமிடெட் உடனான தங்கள் சந்திப்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய உயர் ஸ்தானிகராலயம் கேட்டுக் கொண்டுள்ளது.

இருப்பினும் அவசர சேவையை பெற்றுக்கொள்ள வேண்டும் எனில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

தூதரகம் மற்றும் விசா தேவைகள் குறித்தது மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 011 232 6921 011-2421605,011-242 2788,011-2327587 என்ற தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்த முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...