தெமட்டகொட ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் மீது இன்று (15) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலர் உள்ளே புகுந்து அலுவலகத்தில் இருந்த விளம்பர பலகைகளை கடுமையாக சேதப்படுத்தியதாக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
Date: