கத்தாரில் மிக கோலாகலமாக “PUNCHER & ELECTRICAL SPARK” கடை திறப்பு விழா ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த கடையின் சேவைகளாக வாகனங்களுக்கான டயர்கள் மாற்றுதல், ஒயில் மாற்றுதல் மற்றும் பேட்டரி பழுது பார்த்தல் போன்ற சேவைகள் உலகதரத்தில் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வு ஷேஹ் அப்துல்லா பதுர் அல்தானியின் தலைமையில் இடம்பெற்றதுடன், மேலும் கடையின் உரிமையாளர் சுபியான் உட்பட பெருந்திரளான கட்டாரில் வாழும் பல்வேறு நாட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கட்டாரின் முர்ராவில் ஈஸ்டன் ஹோட்டலுக்கு அருகில் அமையபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.