இந்தியா ராமேஸ்வரம் அருகே கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் கடலில் வீசப்பட்டன பாரிய தேடுதலின் பின்னர் 12 கிலோ தங்கக் கட்டிகள் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அதன் புகைப்படங்கள் வௌியிடப்பட்டுள்ளது.