Date:

நுவரெலியாவிலும் போராட்டம் ஆரம்பம் (photos)

நுவரெலியாவில் புதிய வரி அறவீட்டுக்கு எதிராக அரச ,தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத்தெரிவித்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக நுவரெலியாவில் இயங்கி வரும் அசர மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

No description available.

குறிப்பாக அரச மற்றும் தனியார் ஊழியர்களிடம் மாதாந்தம் முறையற்ற வகையில் வரி அறவிடுவதினை எங்கலால் ஏற்க முடியாது என தெரிவித்து புதிய வரி அறவீட்டுக்கு எதிராக வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No description available.

இந்த போராட்டத்தின் பின்னர் உரிய தீர்வொன்று கிடைக்காவிடின் பாரிய போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளதாக ஊழியர்கள் எச்சரித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர் .

நுவரெலியா நிருபர் – செ.திவாகரன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பம்!

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் புனித ரமழான் நோன்பு...

துறைமுக அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராகத் துறைசார் நிபுணரான கலாநிதி மஹிந்த பராக்கிரம...

அக்குரேகொட கொலை வழக்கு: சகோதரர்கள் விளக்கமறியலில்

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை...

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்க அவர்களுக்கு, இம்மாதம்...