இலங்கையில் இளம் தந்தை ஒருவரின் செயற்பாடு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனது இரண்டு பிள்ளைகளை வெடிக்கொலை செய்ததுடன் தானும் உயிரை மாய்த்துள்ளார்.
அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2 மற்றும் 9 வயதுடைய தனது குழந்தைகளை கொலை செய்ததுடன் குறித்த தந்தையும் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.