Date:

நாட்டில் மேலும் 186 மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 186 மரணங்கள் பதிவாகியுள்ளது.

இவர்களில் 111 ஆண்களும், 75 பெண்களும் அடங்குகின்றனர்.

இதில் 60 வயதிற்கு மேற்பட்டோர் 147 பேர் என்பதுடன், நாட்டில் இதுவரை 6,790 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்துத் துறையின் முன்னாள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த வீரசிங்க மற்றும்...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இடம்பெறாது...

தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா இடைநீக்கம்

தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு...

“பஸ் கட்டணம் அதிகரிக்காது”

எரிபொருள் விலை உயர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (01) திட்டமிடப்பட்ட பேருந்து...