இன்று (01) நள்ளிரவு முதல் Octane 92 பெற்றோலின் விலையை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
புதிய விலை லீட்டருக்கு ரூபா 400 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐ.ஓ .சி யும் இதே அளவில் விலையை உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Date: