அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய, 🔻கோதுமை மா 5 ரூபா குறைக்கப்பட்டு 230 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படவுள்ளன.
🔻ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 25 ரூபா குறைக்கப்பட்டு, 1675 ரூபாவாகவும்,
🔻ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 ரூபா குறைக்கப்பட்டு 165 ரூபாவாகவும்,
🔻சிவப்பு பச்சை அரிசி 10 ரூபா குறைக்கப்பட்டு 169 ரூபாவாகவும், லங்கா சதொச அறிவித்துள்ளது.