தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது.
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சுகயீனம் காரணமாக முன்தினம் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று அதித்தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.