அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முலிகேவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த 03 வழக்குகளில் இருந்தும் பிணை வழங்கி கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் இன்று (01) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.