Date:

வைத்தியசாலையில் சிறுநீரக கடத்தல்: வெல்லம்பிட்டி நபர் கைது!

பொரளை பிரதேச தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக கடத்தல் தொடர்பில் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் வறிய மக்களை ஏமாற்றி சிறுநீரகத்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த  (53) வயதுடையவர் எனவும் இந்த சிறுநீரக கடத்தில்  தொடர்பில் இதுவரை  நான்கு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர்  இது தொடர்பான  விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேர்தலில் Sanae Takaichi அபார வெற்றி

ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த அக்டோபரில் பதவி...

சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப....

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...