முட்டைகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான அனுமதிகளை வழங்காத சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பான விரிவான அறிக்கையை ஜனாதிபதி கோரியுள்ளார்.
மேலும் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.