கொழும்பு, புறக்கோட்டை − கெய்சர் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் நாளை (18) முதல் 10 நாட்களுக்கு மூடுவதற்கு கெய்சர் வீதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
