தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று புதன்கிழமை இரவு வௌியிடப்பட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lkஎன்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.