நாட்டில் கிராம உத்தியோகத்தர்களின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொள்ள பல்வேறு தரப்பினரும் பாரிய அசௌகரித்தை எதிர்கொள்கின்றனர்.
குறித்த பல்வேறு சிக்கல் நிலையை இல்லாமல் செய்ய புதிய இணையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், இலங்கையில் உள்ள எந்த ஒரு கிராம உத்தியோகத்தரின் தொலைபேசி இலக்கத்தை அறிந்து தொடர்புகொள்ள இவ் இணைப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.