Date:

BREAKING: (photos)மீண்டும் பஸ் ஒன்றுடன் வேன் மோதி பாரிய விபத்து

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி புனானை பகுதியில் வைத்து பஸ் ஒன்றுடன் – சிறிய ரக வேன் சற்று முன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.இதன் போது வேனில் பயணித்த பயணிகள் பலத்த காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வேனின் சாரதி உயிரிழந்ததாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. மேலதிகவிபரங்களுக்கு இணைந்திருங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!

டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி...

மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் – அரசாங்கம் உறுதி!

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக...

சின்ன இங்கிலாந்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள...

மத்தல விமான நிலையம் வரலாற்றுச் சாதனை

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை...