கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இரண்டாவது தடவையாக போட்டியிடவுள்ளார் மற்றும் ஏற்கனவே தனது வேட்பு மனுக்களை கையளித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நானே மேயர் வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன் என்று கொழும்பு மாநகர சபையின் தற்போதைய மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.