Date:

​கொழும்பின் பிரபல பாடசாலை மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து -இதுவரை 7 பேர்  உயிரிழப்பு பலர்காயம்

நானுஓயா – ரதெல்ல  வீதியில் பஸ்  ஒன்றும் வேன் மற்றும் ஆட்டோ ஆகியன விபத்துக்குள்ளானதில் 7 பேர்  உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த மாணவர்களில் காயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

விபத்தில் உயிரிழந்தவர்கள்  6 பேர்  வேனில் பயணித்தவர்கள் என்றும் மற்றொருவர் ஆட்டோ சாரதி  எனவும் பிந்திய தவகல்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு தேர்ஸ்டன் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று வருடாந்த கல்விச் சுற்றுலா சென்றிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தற்போது காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை விரைவில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை...

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்ll

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா)...