Date:

breaking: கொழும்பு – டெக்னிக்கல் சந்திக்கு அருகில் அமைதியின்மை (முக்கிய புகைப்படம்)

கொழும்பு – டெக்னிக்கல் சந்திக்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

Gallery

வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு கோரியும் குறித்த டெக்னிக்கல் சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக குறித்த பகுதிக்கு வந்துள்ளனர்.

Gallery

இவ்வாறான சூழலில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தை நோக்கி குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக செல்ல முற்பட்ட போது பொலிஸார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

Gallery

இதேவேளை மற்றுமொரு குழுவொன்று புதுக்கடை நீதிமன்ற பகுதியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...

கடமைகளை பொறுப்பேற்ற அரச புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

அரச புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த...

Justin பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும்!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும்...