கேகாலை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் படி, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 671,903 ஆகும்.
கொரோனாவின் உலகளாவிய ஆபத்து குறித்து இலங்கை கவனம் செலுத்துவது முக்கியம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது