180 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
வட்ஸ்அப் சேவையை வரும் 31 ஆம் திகதியில் இருந்து ஒரு சில ஸ்மார்ட் போன் மொடல்களில் நிறுத்தப் போவதாக வட்ஸ்அப் ஏற்கனவே அறிவித்துள்ளது.
வட்ஸ்அப் சேவை வரும் 31 ஆம் திகதிக்கு பிறகு எந்தெந்த ஸ்மார்ட்போன் மொடல்களில் நிறுத்தப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அந்த முழு பட்டியலை தற்போது பார்ப்போம்.
ஆப்பிள் ஐபோன் 5
ஆப்பிள் ஐபோன் 5 சி
ஆர்க்கோஸ் 53 பிளாட்டினம்
கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் ZTE
Grand X Quad V987 ZTE
HTC டிசையர் 500
ஹூவாக் அசெண்ட் D
ஹூவாக் அசெண்ட் D1
ஹூவாக் அசெண்ட் D2
ஹூவாக் அசெண்ட் G740
ஹூவாக் அசெண்ட் Mate
ஹூவாக் அசெண்ட் P1
குவாட் எக்ஸ்எல்
லெனோவா ஏ820
எல்ஜி எனெக்ட்
எல்ஜி லூசிட் 2
எல்ஜி ஆப்டிமஸ் 4X HD
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3
எல்ஜி ஆப்டிமஸ் F3Q
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்5
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்6
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்7
எல்ஜி ஆப்டிமஸ் எல்2 II
எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II
எல்ஜி ஆப்டிமஸ் L3 II Dual
எல்ஜி ஆப்டிமஸ் L4 II
எல்ஜி ஆப்டிமஸ் L4 II Dual
எல்ஜி ஆப்டிமஸ் எல்5
எல்ஜி ஆப்டிமஸ் எல்5 டூயல்
எல்ஜி ஆப்டிமஸ் L5 II
எல்ஜி ஆப்டிமஸ் எல்7
எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II
எல்ஜி ஆப்டிமஸ் L7 II Dual
எல்ஜி ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி
மெமோ ZTE V956
சம்சுங்கேலக்ஸி Ace 2
சம்சுங் கேலக்ஸி கோர்
சம்சுங் கேலக்ஸி S2
சம்சுங் கேலக்ஸி S3 மினி
சம்சுங் கேலக்ஸி Trend II
சம்சுங் கேலக்ஸி Trend Lite
சம்சுங் கேலக்ஸி Xcover 2
சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ்
சோனி எக்ஸ்பீரியா மிரோ
சோனி எக்ஸ்பீரியா நியோ எல்
விக்கோ சின்க் ஃபைவ்
விகோ டார்க்நைட் ZT