Date:

மருதானை – தெமட்டகொட ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை விளக்கு செயலிழந்தது

மருதானை மற்றும் தெமட்டகொட  ரயில் நிலையங்களுக்கு இடையில் காணப்படும் ரயில் சமிக்ஞை விளக்கு கட்டமைப்பில் ஏற்பட்ட  கோளாறு காரணமாக அந்த இரண்டு நிலையங்களிலும் பல ரயில்கள் இன்று (27) காலையில் பயணத்தை தொடராமல்  நிறுத்தப்பட்டன.

இதேவேளை,  ரயில் சமிக்ஞை விளக்கு கட்டமைப்பில் ஏற்பட்ட  கோளாறை  சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக  ரயில்வே  திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், நிறுத்தப்பட்ட ரயில்களில் பயணித்தவர்கள்  ரயிலிலிருந்து   இறங்கி  வேறு வழிகள் ஊடாக தமது  இடங்களை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுகயீன விடுமுறையில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து,...

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்?

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறுவதா என்பது குறித்து இன்று இறுதி முடிவொன்றை எடுக்கவுள்ளதாக...

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

எதிர்வரும் வியாழக்கிழமை (18) கொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியால நீர்...

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம் 

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின்...